கடந்த மாதம் வெர்சாய்ஸ் அரண்மனையில் இரவு விருந்தின் போது இரானுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, பலரும் அதில் ஒரு முரண்பாட்டைக் கண்டனர். அவருக்கு விருந்தளித்த பிரான்ஸ் அதிபர் மக்ரோங், டொனால்ட் டிரம்ப் தனது மனதை மாற்றுவதற்கு முன்பாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதை உறுதி செய்ய விரும்பியிருக்கலாம், மேலும் தங்க முலாம் பூசப்பட்ட கண்ணாடி மண்டபம் அவரது விருந்தினரைக் கவரும் என்று கணக்கு போட்டிருக்கலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/c4gyy2r2y24o




