மும்பை, வாரத்தின் இறுதி நாளான இன்று (17-07-2026 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. ஏற்றத்துடன் பங்குச்சந்தை அதன்படி, 170 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 24 ஆயிரத்து 243 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 476 புள்ளிகள் அதிகரித்த பேங்க் நிப்டி 58 ஆயிரத்து 58 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 209 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 765 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 682 புள்ளிகள் ஏற்றம்பெற்ற சென்செக்ஸ் 77 ஆயிரத்து 881 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேவேளை, 96 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 697 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 549 புள்ளிகள் அதிகரித்த பேங்க் எக்ஸ் 65 ஆயிரத்து 720 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/business/today-stock-market-news-tamil-on-17-07-2026




