அர்ஜென்டினா - தொடர்ந்து இரண்டாவது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. அரையிறுதிப் போட்டியில் 2-1 என இங்கிலாந்தை வீழ்த்தி இன்னொரு கோப்பையை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கிறது நடப்பு சாம்பியன். 85 நிமிடங்கள் வரை ஆட்டத்தில் பின்தங்கியிருந்த அர்ஜென்டினா, தொடரிலிருந்து வெளியேறிவிடும் என்று கருதப்பட்டது. ஆனால், கடைசி கட்டத்தில் வெகுண்டெழுந்து 8 நிமிட இடைவெளியில் 2 கோல்கள் அடித்தது அந்த அணி. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/cn0n29dqp19o




