சென்னை, தங்கம் விலை தங்கம் விலை கடந்த 27-ந்தேதி வரை உயர்ந்து வந்து, 28, 29-ந்தேதிகளில் குறைந்து காணப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்றைய தங்கம் விலை இந்த நிலையில், விடுமுறை தினமான இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை சென்னையில் வெள்ளி விலை 5-வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/what-is-the-current-price-of-ornamental-gold-in-chennai-2




