(எச்சரிக்கை: இந்தக்கட்டுரையில் இடம்பெற்ற சில தகவல்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.) திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சாலையோர புளிய மரத்தின் அடியில் விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் மீது பால் வண்டி மோதிய விபத்தில் 3 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் உயிரிழந்தனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இரண்டு குழந்தைகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/cn8mxz9jjrzo




