அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய, ‘லப்பர் பந்து’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சுவாசிகா விஜய். இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் அடிக்கடி வித விதமான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். நடிகை அமைரா தஸ்தூரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/ampstories/photo-story/actress-swasika-latest-clicks




