ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு சென்றிருக்கிறது. அங்கே அமெரிக்க அதிகாரிகளுக்கும், ஈரான் அதிகாரிகளுக்கு தீவிரமாக ஈரான் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. நேற்றும் இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைக் குறித்து ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, "நேற்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தின் போது, ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே பிற நாடுகளின் மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்"ஈரானை அழித்துவிடுவேன்"- ட்ரம்ப் பேச்சு; 'பகவந்த் கேசரி' பாலய்யாவை வைத்து ட்ரம்பை கலாய்க்கும் ஈரான் அதில் கத்தார் நாட்டின் மத்தியஸ்தத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே மற்றொரு கட்டத் தகவல் தொடர்புகளும் விளக்கங்களும் நடந்தன. சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில், ராஜதந்திரத்தை மீண்டும் முன்னெடுப்பதற்காக ஈரானின் நிலைப்பாடுகளும் நிபந்தனைகளும் அமெரிக்கத் தரப்பிற்குத் தெரிவிக்கப்பட்டன. எந்தவொரு தரப்பிற்கும் எவ்வித சந்தேகமோ, குழப்பமோ, சாக்குபோக்குகளோ அல்லது காரணங்களோ எஞ்சியிருக்காத வகையில் இந்த தகவல்கள் மிகத் தெளிவாக முன்வைக்கப்பட்டன. ஈரானின் நிபந்தனைகள் மிகவும் தெளிவானவை மற்றும் வெளிப்படையானவை. கடற்படை முற்றுகை மற்றும் பொருளாதார பயங்கரவாதம் உள்ளிட்ட அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். முடக்கப்பட்டுள்ள அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிக்க வேண்டும். இரு கடலோர அரசாங்கங்களுக்கும் இடையே ஒப்புக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துப் பாதையை ஏற்க வேண்டும் மற்றும்." என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விக்கற விலைக்கு தங்கத்தில் முதலீடு செய்ய முடியவில்லை தானே; 'இந்த' உலோகத்துல பார்வையை திருப்புங்க! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/iran-conveys-conditions-to-us-through-qatar-mediated-talks




