ஜம்மு காஷ்மீரில் உள்ள கத்துவா மாவட்டத்தில், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (CISF) வீரர் ஒருவர் சக வீரர்களைச் சுட்டுக்கொன்றுள்ளார். என்ன நடந்தது? ஜம்மு காஷ்மீரில் ஓடும் ரவி நதியின் கிளை ஆறு சேவா நதி. இதன் குறுக்கே நீர்மின் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்திருக்கின்றனர். அப்போது சக வீரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள்ஹார்முஸ் நீர்ச்சந்தியை வைத்து சூதாடும் அமெரிக்கா, ஈரான்; முற்றும் பொருளாதாரப் பிரச்னை? இதில் ஆத்திரமடைந்த தலைமைக் காவலர் அவதேஷ் குமார் சிங் அவரது ஏகே-47 துப்பாக்கியால் தனது சகாக்களைச் சுட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (செப்டம்பர் 29) மாலை 6.40 மணியளவில் நடந்துள்ளது. இதில் உதவி கமாண்டன்ட் அங்கித் குமார் பாண்டே, சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமண் சிங், காவலர் ரஃபீக் அகமது மற்றும் காவலர் சந்தீப் குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். பறிமுதல். கைது அவதேஷ் குமார் சிங்கிடம் 150 தோட்டாக்கள் இருந்திருக்கின்றன என்று சி.ஐ.எஸ்.எஃப் தெரிவித்துள்ளது. இப்போது அவரது தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவதேஷ் குமாரைக் கைது செய்துள்ளது காவல்துறை. வீரர்களுக்கு இடையே எதனால் வாக்குவாதம் ஏற்பட்டது, என்ன நடந்தது ஆகியவற்றைப் பற்றித் தற்போது விசாரணை நடந்து வருகிறது. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நான்கு வீரர்களும் முதலில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள NHPC மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஆனால், சிகிச்சைக்குப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஹார்முஸ் ஈரானிடம் இல்லையா? எண்ணெய் விலை சொல்லும் உலக சந்தை, முட்டாளா? - அமெரிக்காவை கலாய்த்த ஈரான் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/crime/cisf-jawan-opens-fire-in-kathua-4-colleagues-killed




