தமிழகத்தில் வரும் செப்டெம்பர் 15 ஆம் தேதியில் இருந்து ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு சான்றிதழ் உள்ளிட்ட போக்குவரத்துத்துறை சார்ந்த எந்தவொரு ஆவணமும் காகிதம் மற்றும் அட்டை வடிவில் வழங்கப்படாது, இவை அனைத்துமே இனி டிஜிட்டல் வடிவில் மட்டுமே வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/cd79gdpljd1o




