சென்னை, போத்தனூர் - சென்னை சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்படுகிறது. கூடுதல் பெட்டி இணைப்பு பயணிகள் எண்ணிக்கை உயர்வை கருத்தி கொண்டு போத்தனூர் - சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் சிறப்பு ரெயிலில் வரும் 11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல், கூடுதலாக ஒரு ஏ.சி. இருக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-coach-attached-to-the-podanurchennai-special-train




