ஆறு வயதில், கேபிக்கு மாதவிடாய் தொடங்கியது மற்றும் உடலில் முடி வளர ஆரம்பித்தது. தனது முதல் குழந்தைக்கு நடப்பதைப் பார்த்து பதற்றமடைந்த அவரது தாய், அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். "எனக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி குழந்தைகள் நல மருத்துவக் குழுவினர் ஆராய்ச்சி செய்ய வேண்டியிருந்தது, ஏனென்றால் அவர்கள் இதைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை" என்று பிரிட்டனைச் சேர்ந்த கேபி பிபிசி வேர்ல்ட் சர்வீஸிடம் கூறுகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/c0ejrw4jx9no




