திஸ்பூர், வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அசாம் மாநிலத்துக்குள் ஊடுருவ முயன்ற 17 பேரை அசாம் போலீசார் அடையாளம் கண்டு திருப்பி அனுப்பினர். இத்தகவலை அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- 'சட்டரீதியாக வருபவர்களுக்கு எங்கள் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். ஆனால், சட்டவிரோதமாக நுழைய முயற்சித்தால், அவர்களை திருப்பி அனுப்புவதுதான் ஒரே வழி.' இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/17-bangladeshi-infiltrators-arrested-in-assam




