திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவுக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தினசரி ஒரு சேவையை இரு வழித்தடங்களிலும் வழங்கி வருகிறது. இந்நிலையில் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு திருச்சி -சார்ஜா இடையே செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக ஒரு சேவையை வழங்க உள்ளது. இந்த தக வலை விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-flight-service-between-trichy-and-sharjah




