சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர், தனது காதலியை பிரிவதற்கு முன்பு அவருக்காகச் செலவழித்த லட்சக்கணக்கான டாலரை திரும்பப் பெறத் தொடர்ந்த வழக்கில் தோல்வியடைந்தார். சந்தர் அகர்வால் என்பவர், தனது காதலி ஃபெலிசியா லீ-உடனான உறவு முறிவதற்கு முன்பு அவருக்காகச் செலவழித்த 4,68,000 சிங்கப்பூர் டாலரை திரும்பக் கோரி நீதிமன்றத்தை அணுகினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/c1e530jvjeyo




