பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படுவதாக, சட்டப்பேரவையில் திங்கள்கிழமையன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். அரசின் அறிவிப்புக்கு பரந்தூர் கிராம மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால், "மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்" என, தி.மு.க விமர்சித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/cgrvj2qj0pdo




