புதுடெல்லி, 2025-26ம் கல்வியாண்டில் பல்வேறு காரணங்களுக்காக நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) தெரிவித்துள்ளது. பொறியியல் கல்லூரிகள் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிராவில் தலா 12 கல்லூரிகளும், மத்திய பிரதேசத்தில் 8 கல்லூரிகளும், தெலங்கானா மற்றும் பஞ்சாப்பில் தலா 4 கல்லூரிகளும், ஆந்திரா மற்றும் ராஜஸ்தானில் தலா 3 கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் குஜராத், கர்நாடகா, புனே மற்றும் தமிழ்நாட்டில் தலா 2 கல்லூரிகளும், குறைந்தபட்சமாக ஹரியானா, ஒடிசா, உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை தலா 1 கல்லூரிகளும் மூடப்பட்டதாக இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/58-engineering-colleges-to-be-closed-across-the-country




