செங்டு, செங்டு ஓபன் டென்னிஸ் தொடரில் போலந்து வீரரை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றது. செங்டு ஓபன் செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடினர். அந்தவகையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. இதில், ஸ்பெயினின் அலெஜாண்ட்ரோ டேவிடோவிச், போலந்தின் ஹியூபர்ட் ஹுர்காக்ஸுடன் மோதினார். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் ஹியூபர்ட் ஹுர்காக்ஸை (Hubert Hurkacz) 6-4, 7-6(7) என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி டேவிடோவிச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். நிகோலஸ் முன்னதாக நடந்த அரையிறுதியில், ஸ்பெயினின் அலெஜாண்ட்ரோ டேவிடோவிச் 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஜார்ஜியாவின் நிகோலஸ் பசிலாஷ்விலியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/tennis/davidovich-fokina-wins-second-title-of-2026-in-chengdu




