2020 ஆம் ஆண்டில் வெறும் 2.25 லட்சம் ரூபாயுடன் தொடங்கப்பட்ட பிஎம் கேர்ஸ் நிதியில், 2025 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி 8,452 கோடி ரூபாய் குவிந்திருந்தது. பிஎம் கேர்ஸ் நிதியின் அதிகாரப்பூர்வ இணையதளம் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது. ஆனால் 8,452 கோடி ரூபாய் கையிருப்பில் இருந்தபோதிலும், 2024-25 ஆம் ஆண்டில் இந்த நிதியிலிருந்து வெறும் 87.85 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/clyjmzxnj27o




