ஹைராக்ஸ் உடற்பயிற்சிப் போட்டியின் போது, ஆடையில் மலம் கழித்த நிலையிலும் தொடர்ந்துப் போட்டியிட்டதற்காக விமர்சனங்களை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய வீராங்கனை ஜோசன்னா வீட்ஸிக், இச்சம்பவத்திற்கு பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். கடந்த சனிக்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்ற இந்த உள்ளரங்க உடற்பயிற்சிப் போட்டியின் போது நடந்த இந்த சம்பவத்திற்குத் தனது "மனமார்ந்த மன்னிப்பை" தெரிவித்துள்ள ஜோசன்னா வீட்ஸிக், தான் "வேறு ஒரு முடிவை எடுத்திருக்க வேண்டும்" என்றும், போட்டியிலிருந்து வெளியேறியிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/cjr4v5y21vego




