பட மூலாதாரம், Courtesy of Ian McCredie ஒருவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர், மற்றொருவர் பிரிட்டனைச் சேர்ந்தவர். இருவரும் பிரிட்டிஷ் தூதரகத்திற்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் சிறிய குளியலறையில் அமர்ந்திருக்கின்றனர். தங்களது குரல்கள் வெளியில் கேட்காத வகையில், குழாயைத் திறந்துவிட்டதுடன், ரேடியோவையும் இயக்கி வைத்துள்ளனர். அந்த வீட்டில் இரான் பாதுகாப்புப் படையினர் உளவு சாதனங்களை பொருத்தியிருக்கலாம் என்று எம்ஐ6 அதிகாரி சந்தேகிக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/c68jddrgww4lo




