முகலாயர்கள் ஒரே நேரத்தில் ஒரு பெரும் படையுடன் வங்காளத்துக்குள் நுழைந்து, ஒட்டுமொத்தப் பகுதியையும் கைப்பற்றிவிடவில்லை. வரலாற்று ஆய்வாளர் ரிச்சர்ட் ஈட்டன் தனது 'தி ரைஸ் ஆஃப் இஸ்லாம் அண்ட் தி பெங்கால் ஃப்ரண்டியர் 1204-1760' என்ற நூலில், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பிராந்தியத்தின் அப்போதைய தலைநகரான டாண்டாவுக்குள் 1574-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி பேரரசின் படை நுழைந்தது முக்கியத் திருப்புமுனையாக அமைந்ததாகக் குறிப்பிடுகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/c9gkvy868x0jo




