சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. தங்கம் விலை தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,12,520-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,065-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,12,080-க்கும், கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.14,010-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தங்கம் விலை இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,155-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.145 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,155-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை 7 நாட்களுக்குப் பின் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.255-க்கும். கிலோ ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/sharp-rise-in-gold-prices-what-is-the-situation-today



