மலேசியா, மலேசிய முன்னாள் தேசிய கால்பந்து வீரர் ஒருவர் தனது 72 வயதில், 20 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த புகைப்படத்தை, அவரது தம்பியும் முன்னாள் தேசிய வீரர் ஒருவர் ஊடகங்களில் வெளியிட்டார். 72 வயதில் 20 வயது இளம்பெண்ணுடன் திருமணம் மலேசிய முன்னாள் தேசிய கால்பந்து வீரர் டத்தோக் அப்தா அலிப் தனது 72 வயதில் 20 வயது இளம்பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். சமூக வலைத்தளங்களில் வைரல் அமைதியாக நடந்த இந்த திருமணம் பற்றிய புகைப்படத்தை அவரது தம்பியும் முன்னாள் தேசிய வீரருமான டத்தோக் யூனுஸ் அலிப் ஊடகங்களில் வெளியிட்ட பிறகு சமூக வலைத்தளங்களில் ஜாம்பவான் வைரலாகி வருகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/football-legend-marries-20-year-old-at-72




