விழுப்புரம், மாவட்ட கலெக்டரின் கார் முன்பாகவோ அல்லது நுழைவாயிலிலோ திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், விழுப்புரம் அருகேயுள்ள திருவக்கரை – பெரும்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் கல்குவாரிகளில் இருந்து, அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பாதுகாப்பற்ற முறையில் லாரிகள் இயக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதனால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், பள்ளி நேரங்களில் கனரக லாரிகளை இயக்கக் கூடாது என வலியுறுத்தியும் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, மாவட்ட கலெக்டரின் கார் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/public-sit-in-front-of-the-collectors-car-and-protest




