தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்த சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சினிமாவில் இருந்து ஒதுங்கினார். பின்னர் ஒருவழியாக மீண்டு வந்த சமந்தா, முன்பு போல படங்கள் நடிக்க தொடங்கினார். ரசிகர்கள் மகிழ்ச்சி இயக்குனர் ராஜ் நிடிமொருவை திருமணம் செய்து கொண்ட அவர், நடிப்பு தாண்டி பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். சமந்தா நடித்து, தயாரித்த 'எங்கள் தங்கம்' படம் சமீபத்தில் வெளியாகி ரூ.100 கோடி வசூலை குவித்தது. சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த சமந்தா, சினிமாவில் சில மாதங்கள் 'பிரேக்' எடுக்கவுள்ளார். ஆனால் வேறொரு ரூபத்தில் ரசிகர்களை சந்திக்க வருகிறார். டி.வி.யில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய நிகழ்ச்சி ஒன்றை நடிகை சமந்தா தொகுத்து வழங்க உள்ளாராம். இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/is-samantha-appearing-on-a-tv-show




