பட மூலாதாரம், NurPhoto via Getty Images இந்தியாவில் பெட்ரோலுடன் உயிரி எரிபொருளை அதிகளவில் கலக்கும் அரசின் முடிவுக்கு வாகன உரிமையாளர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சந்தையில் உள்ள பெரும்பான்மையான வாகனங்கள் இந்த புதிய எரிபொருளுக்கு ஏற்றவாறு இன்னும் வடிவமைக்கப்படாத நிலையில், இந்தத் திட்டம் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/c4gy1z7k71no




