தமிழில் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங். தொடர்ந்து என்.ஜி.கே, அயலான், இந்தியன்-2, தேவ் போன்ற படங்களில் பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ரகுல் பிரீத் சிங், தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். நடிகை ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் கிளிக்ஸ். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/ampstories/photo-story/நடிகை-ரகுல்-பிரீத்-சிங்கின்-லேட்டஸ்ட்-கிளிக்ஸ்




