பட மூலாதாரம், Toru HanaiGetty Images 1 ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் மீண்டும் ஒரு பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். தடை தாண்டும் ஓட்டத்தில் பி.டி.உஷாவின் தேசிய சாதனையை முறியடித்த அவர், வெண்கலம் வென்றுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/c8r4vy7llxylo




