சென்னை, தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏறுமுகம் கண்டு வருகிறது. கடந்த 14-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், சவரன் ரூ. 1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனையானது. தங்கம் விலை இது படிப்படியாக அதிகரித்து நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,030-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,240-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்றைய தங்கம் விலை இவ்வாறு தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.15,010-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,20,080-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி விலை இன்று ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-have-dipped-slightly-what-are-todays-rates




