Articolo completo
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் முதன் முறையாக விளையாடும் குட்டி நாடான குராசோவா தனது முதல் புள்ளியை பெற்றுள்ளது. தனது இரண்டாவது ஆட்டத்தில் ஈக்வெடார் அணியை எதிர்த்து ஆடிய குராசோவா டிரா செய்தது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே கோல் ஏதும் அடிக்கவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Articolo completo — vedi il link sotto




