நியூயார்க், 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 30-ந்தேதி நியூயார்க்கில் தொடங்குகிறது. இதில் இடம் பெறும் கலப்பு இரட்டையர் பிரிவு இந்த முறை முன்கூட்டியே புதிய புள்ளி அடிப்படையில் தொடங்கியுள்ளது. அதுவும் பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளால் முன்னணி வீரர், வீராங்கனைகள் ஜோடி சேர்ந்து களம் இறங்கியுள்ளனர். செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், 'நம்பர் ஒன்' வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா வுடன் கைகோர்த்து நேற்று முதல் சுற்றில் கேத்தரினா சினியகோவா (செக்குடியரசு)- ஹென்றி பேட்டன் (இங்கிலாந்து) ஜோடியுடன் மோதினர். இதில் ஜோகோவிச் இணை 4-1, 2-4 (2-10) என்ற செட் கணக்கில் தோற்று வெளியேறியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/tennis/us-open-djokovic-sabalenka-pair-defeated




