1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது. இருப்பினும், நாட்டின் சில சமூகங்கள் இன்னும் சுதந்திரத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தன. நாட்டின் விடுவிக்கப்பட்ட, நாடோடி மற்றும் அரை நாடோடி பழங்குடியின மக்களில் ஒரு பெரும் பகுதியினர் பிரிட்டிஷ் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்தின் கீழ் 'குற்றப் பழங்குடியினர்' என்று அடையாளப்படுத்தப்பட்டனர். அவர்கள் குறிப்பிட்ட இடங்களில் வசிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/cgqdvk5xkxqo




