சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு இன்றும் மற்றும் நாளை (ஜூலை 4, 5) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தநிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு தாள் 1 தமிழகம் முழுவதும் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இந்தநிலையில், தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் 96.99% விண்ணப்பதாரர்கள்(59, 535 பேர்) பங்கேற்று தேர்வை எழுதினர். தேர்வில் 1,851 பேர் மட்டும் பங்கேற்கவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2025- ஆம் ஆண்டு உத்தரவிட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/59535-people-participated-teacher-selection-board-announcement




