அதிமுகவின் தலைமையை எதிர்த்து, மீண்டும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கத் தொடங்கியுள்ளனர். "பொதுச்செயலாளர் கொடுத்த பதவிகள் வேண்டாம்; அடிப்படை உறுப்பினர்களாகவே இருக்கிறோம்" என்று எஸ்.பி. வேலுமணி பக்கம் உள்ள அணியினர் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே அமைச்சர் ஆனந்தையும் சந்தித்து பேசியுள்ளனர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/cvg71y4gp9qo




