நாமக்கல், நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.127-க்கு விற்பனை செய்யப் பட்டுவந்தது. இதற்கிடையே நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங் கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.17 குறைக்க முடிவு செய்தனர். அதன்படி கறிக்கோழி விலை கிலோ ரூ.110 ஆக குறைந்து உள்ளது. முட்டைக்கோழி விலை கிலோ ரூ.115 ஆக இருந்தது. நேற்று நடந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.5 குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் முட்டைக்கோழி விலை கிலோ ரூ.110 ஆக குறைந்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை ரூ.630 காசுக ளாக உள்ளது. விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையா ளர்கள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/broiler-chicken-price-drops-by-rs-17-per-kg




