"என் தந்தை பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதற்காகவும், நான் இராக் அணிக்காக விளையாடுவதற்காகவும், குவைத் வீரர்களும் அவர்களது ரசிகர்களும் என்னையும் என் குடும்பத்தினரையும் அவமதித்து கேலி செய்தனர்." தற்போது சௌதி அரேபியாவில் நடைபெற்று வரும் 27-வது வளைகுடா கோப்பை கால்பந்து தொடரில், குவைத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய இராக் கால்பந்து வீரர் ஸிதான் இக்பால் இதனைத் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/cm4gj1x027xdo




