சென்னை, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தமிழகம் வருகை தந்துள்ளார். சென்னை வருகை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன். இவர் இன்று தமிழகம் வருகை தந்துள்ளார். சென்னை விமான நிலையம் வந்த நிர்மலா சீதாராமனுக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். திருவான்மியூரில் நாளை நடைபெறும் திருச்செந்தூர் தலபுராணம் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/finance-minister-nirmala-sitharaman-visits-tamil-nadu




