"அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட பிறகு அப்பாவும் அம்மாவும் ஆன்மிக பயணங்களில் ஆர்வம் காட்டினர். இந்த ஆண்டு கைலாயம் செல்வது என முடிவு செய்தனர். முன்பு இரண்டு முறை பயண தேதி தள்ளிப் போனது" என்கிறார், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொற்செல்வி கோபால். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c2076r01423o



