தமிழ்நாட்டில் த.வெ.க தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்து ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் மூன்று மாதம் நிறைவடையவுள்ளது. இந்த காலகட்டத்தில், பாலியல் புகார், போதைப்பொருள் கடத்தல், ரீல்ஸ் சர்ச்சை என த.வெ.க நிர்வாகிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அணிவகுத்துள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c0rdp9dvn47o




