சென்னை, த.வெ.க.வில் மேலும் 27 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் 2 அமைச்சர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைத்துள்ளது. முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு த.வெ.க. அமைப்பு ரீதியாக 128 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். தற்போது நிர்வாக வசதிக்காக மேலும் 27 மாவட்டங்களை உருவாக்கி அதற்கு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை த.வெ.க. தலைவரும், முதல்-அமைச்சருமான விஜய் நியமித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- மாவட்ட செயலாளர்கள் பட்டியல் 1. விருதுநகர் மேற்கு - அமைச்சர் கீர்த்தனா, 2. மதுரை வடக்கு- கருப்பையா எம்.எல்.ஏ, 3. மதுரை மத்தியம்- வி.எம்.எஸ். முஸ்தபா எம்.எல்.ஏ., 4. மதுரை கிழக்கு- கார்த்திகேயன் எம்.எல்.ஏ., 5. புதுக்கோட்டை மேற்கு- முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், 6. நாமக்கல் தென்கிழக்கு- சந்திரசேகர் எம்.எல்.ஏ. 7. தேனி வடகிழக்கு - சபரி ஐயங்கரன் எம்.எல்.ஏ. 8. தேனி தென்மேற்கு- ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ., 9. தூத்துக்குடி மத்தியம் - அமைச்சர் ஸ்ரீநாத், 10. திருவள்ளூர் வடமேற்கு - டாக்டர் அருண்குமார் எம்.எல்.ஏ., 11.திருப்பூர் தென்கிழக்கு - முன்னாள் எம்.எல்.ஏ. சத்யபாமா, 12. திருப்பத்தூர் தெற்கு- திருப்பதி எம்.எல்.ஏ., 13. நெல்லை தெற்கு - டாக்டர் சதீஷ் கிறிஸ் டோபர் எம்.எல்.ஏ., 14. நெல்லை கிழக்கு - முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, 15. திருச்சி புறநகர் தெற்கு- நவல்பட்டு விஜி எம்.எல்.ஏ., 16. திண்டுக்கல் தென்மேற்கு - அய்யனார் எம்.எல்.ஏ., 17. தர்மபுரி புறநகர் மேற்கு கஜேந்திரன் எம்.எல்.ஏ., 18. சேலம் மத்திய மேற்கு லட்சுமணன் எம்.எல்.ஏ., 19. சேலம் தெற்கு பழனிவேல் எம்.எல்.ஏ., 20. சென்னை தெற்கு - அருள்பிரகாசம் எம்.எல்.ஏ., 21. செங்கல்பட்டு வடக்கு - காமாட்சி எம்.எல்.ஏ., 22. செங்கல்பட்டு கிழக்கு-தையூர் எஸ்.குமரவேல், 23. கோவை கிழக்கு -ஸ்ரீ கிரி பிரசாத் எம்.எல்.ஏ., 24. கிருஷ்ணகிரி தென்கிழக்கு -இளையராஜா, 25. கரூர் தெற்கு - சத்யா எம்.எல்.ஏ., 26. ஈரோடு புறநகர் மேற்கு - முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயக்குமார், 27. ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம்- சண்முகன் எம்.எல்.ஏ. இவ்வாறு த.வெ.க. வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/27-additional-districts-created-in-tvk-for-administrative-convenience




