கிளாஸ்கோ, கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்திய ஜூடோ வீரர் ஹர்ஷ் சிங் ஆடவர் 60 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜோஷுவா காட்ஸ் -ஐ 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஹர்ஷ் சிங் தங்கப் பதக்கத்தை வென்றார். இந்த வெற்றியின் மூலம் காமன்வெல்த் மேடையில் இந்திய ஜூடோவுக்கு மேலும் ஒரு வரலாற்றுச் சாதனையை சேர்த்துள்ளார். முன்னதாக மகளிர் 48 கிலோ எடைப்பிரிவு ஜூடோ போட்டியில் இந்தியாவின் அஸ்மிதா டே தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/othersports/commonwealth-games-indian-athlete-harish-singh-won-gold-in-judo




