டோக்கியோ, ஆசிய விளையாட்டு போட்டிக்காக ஜப்பான் சென்றிருந்த இந்திய ஆக்கி நடுவரும், தொழில்நுட்ப அதிகாரியுமான குரிந்தர் சிங் சங்கா பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். நகோயாவில் தங்கியிருந்த போது குரிந்தர் சிங் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மலேசியாவைச் சேர்ந்த பெண் ஆக்கி அதிகாரி ஒருவர் புகார் கூறியுள்ளார். இதே போல் ஓட் டல் ஊழியர் ஒருவரிடமும் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து குரிந்தர் சிங் சங்கா ஆசிய விளையாட்டு குழுவில் இருந்து நீக்கப்பட்டு, நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/hockey/indian-umpire-embroiled-in-sexual-misconduct-complaint




