நீங்கள் தினமும் சாப்பிடும் பனீர் உண்மையில் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறதா? அல்லது பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட பனீர் போல தோற்றமளிக்கும் வேறு ஏதாவது பொருளா? அரசாங்கங்கள் தற்போது இந்தக் கேள்வியில் கவனம் செலுத்தி வருகின்றன. மத்தியப் பிரதேச அரசு 'செயற்கை (அனலாக்) பனீர்' உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்குத் தடை விதித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cp843lzq27vo




