வாஷிங்டன், 23வது பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா ஸ்பெயின் மோதின. இப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக்கோப்பையை ஸ்பெயின் வென்றது. இப்போட்டியில் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் 106வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் பெரன் டொரஸ் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்நிலையில், உலகக்கோப்பையில் தோல்வியடைந்த பின்னர் அர்ஜென்டினா வீரர்கள் நாடு திரும்பினர். நாடு திரும்பிய அர்ஜென்டினா வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தோல்வியடைந்தாலும், வீரர்களுக்கு ரசிகர்கள் ஆதரவு அளித்தது கவனம் பெற்றுள்ளது. இருப்பினும் மெஸ்ஸி உள்ளிட்ட அர்ஜென்டினாவின் சில வீரர்கள் நாடு திரும்பவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/football/despite-the-defeat-an-enthusiastic-welcome-for-the-argentina-team




