முன்பெல்லாம் மாரடைப்பு என்று கேள்விப்பட்டவுடன், வயதான ஒருவரின் உருவம்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், இன்றோ இளம் வயதினரும் மாரடைப்புக்கு ஆளாகி வருகின்றனர். சில நேரங்களில் ஒருவர் வெளித்தோற்றத்தில் மிகவும் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் தோன்றலாம். ஆனால், அவரும் இதய நோயுடன் போராடிக் கொண்டிருக்கலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cdx5v3kzrydo




