"மூன்று துறைகளின் கோப்புகள் என் மேஜையில் உள்ளன'' - இன்று சட்டப்பேரவையில், தங்கள் மீது ஆளும் அரசு வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு திமுகவினர் ஆதாரம் கேட்ட நிலையில், முதலமைச்சர் விஜய் இவ்வாறு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒவ்வொரு துறைகள் சார்ந்த மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cly50n4gz3yo




