சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் இன்று காலை நிறநிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது. அதற்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டு நெற்கதிர்கள் கொண்டுவரப்பட்டன. பூஜை முடிந்தபின்னர் பக்தர்களுக்கு நெல் கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன். Photo Album முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/spiritual/sabarimala-adi-peruku-event-spl-poojai




