லண்டன், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. தற்போது டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாரி புரூக் இங்கிலாந்து அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து: ஹாரி புரூக் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜோப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், டாம் பாண்டன், ஜேக்கப் பெத்தேல், ஜாஸ் பட்லர், ஜேம்ஸ் கோல்ஸ், சாம் கர்ரன், லியாம் டாசன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், சாகிப் மஹ்மூத், அடில் ரஷித், ஜோ ரூட், ஜோஷ் டாங்க். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/odi-series-against-india-england-squad-announced




