ஆழமாக சிந்திக்கும் திறன் இருப்பதாலேயே பரிணாம வளர்ச்சியின் உச்சியில் இருப்பதாக மனிதர்களாகிய நாம் பெருமையாக எண்ணிக் கொள்கிறோம். ஆனால், அந்த அளவுக்கு சிந்தித்தும் பல நேரங்களில் நாம் விரும்பிய முடிவுகளை எட்ட முடியாமல் போகிறது. நாம் தவறற்றவர்கள் அல்ல, அடிக்கடி தவறான முடிவுகளையும் எடுக்கிறோம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c0rd25evdn1o




