அமெரிக்காவும் சௌதி அரேபியாவும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம், வளைகுடா நாடான சௌதி அரேபியா பொதுமக்கள் பயன்பாட்டுக்கான அணுசக்தி திட்டத்தை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cq89k37g882o




